ஏனையவைமுச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பலி

முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பலி

இறக்குவானை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை வெரலுகாமுல அதுலபுர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles