Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

வெளிநாட்டு திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

வெளிநாட்டுத் திரைப்படங்களின் காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றை நாட்டில் திரையிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் 40,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.

புதிய திருத்தத்தின் பிரகாரம் 30,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles