Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த தீர்மானம்

நாடாளுமன்றை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த தீர்மானம்

நாட்டில் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் போது 20 தொடக்கம் 25 கிலோமீற்றர் தூரத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தை மட்டும் செலுத்தி எந்த நேரத்திலும் எங்கும் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பஸ்களை நிறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles