Saturday, March 28, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு - பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை ரத்து

கொழும்பு – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை ரத்து

கொழும்பு கோட்டை – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மலையக மார்க்க மூடான ரயில் ச‍ேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் சரிந்து வீழ்ந்த மண்மேடு, கற்பாறைகளை அகற்றும் பணியில் தியத்தலாவை இராணுவத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles