எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது எனவும், பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.