Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெப்டெம்பருக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

செப்டெம்பருக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல்

செப்டெம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 1,377,000 குடும்பங்களுக்கு 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொகை நாளை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்கள் ஜூலை முதல் அமலுக்கு வரும் வகையில் பலன்களைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles