Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு71 வயதில் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

71 வயதில் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

பிலிப்பைன்சில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கை வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த 71 வயதான அகிலத்திருநாயகி என்பவரே இவ்வாறு பதக்கங்களை வெற்றி கொண்டவர் ஆவார்.

அவர், 1500 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் விரைவு நடை ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

அதேநேரம், 800 மீற்றர் போட்டியில் வெங்கலப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles