பேராதனை நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
68 வயதான ஒருவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 4 கடைகள் சிதைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.