Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2024ம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அதன் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் வழங்கப்பட்டன.

அதன்படி அது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தகட்டமாக பாதீட்டின் மீதான குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles