Wednesday, March 4, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்

புதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் தென்னங் கன்றுகளை நாட்டி புதிய தெங்கு முக்கோண வலயமொன்றை ஸ்தாபிக்க தெங்கு அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி ரத்ன, வீரகெட்டிய மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இந்த தென்னங் கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள வீடொன்றிற்கு தலா ஐந்து தென்னை கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles