Thursday, October 9, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் முன்னதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதோடு சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வுபெற்றுள்ள நிலையில் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால கடந்த 17ஆம் திகதி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles