Sunday, February 1, 2026
25 C
Colombo
வடக்குயாழில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிhருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 கிலோ 875 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles