Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆணொருவர் சடலமாக மீட்பு

ஆணொருவர் சடலமாக மீட்பு

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுகடல் பகுதிக்குத் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அது பற்றி அந்தப் பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles