திரவ நிலையில் 06 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 11 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
32 வயதான சந்தேக நபர் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.