Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

காசாவில் கடந்த ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 11,320 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 4,650 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, 29,200 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles