Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுசச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை வீராட் கோலி படைத்துள்ளார்.

இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

673 ஓட்டங்களை பெற்று சச்சின் டெண்டுல்கர் தன்வசப்படுத்தியிருந்த சாதனையை இன்று விராட் கோலி முறியடித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles