Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'குயின் எலிசபெத்' இலங்கை வந்தடைந்தது

‘குயின் எலிசபெத்’ இலங்கை வந்தடைந்தது

‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நான்கு நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது பயணிகள் சொகுசு கப்பல் இதுவாகும்.

குறித்த கப்பல் 1930 பயணிகள், 953 பணியாளர்களுடன் ஓமானில் இருந்து வருகை தந்துள்ளது.

குயின் எலிசபெத் கப்பல் இன்றிரவு சிங்கப்பூர் நோக்கி புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles