Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இலங்கையின் தென்கிழக்கு கடற் பகுதியில் இன்று (14) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து 1,326 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு ஆபத்து ஏதும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles