Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்

அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்

அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

தொடர் மழை காரணமாக மின்சார கட்டணத்தில் நிவாரணத்தை வழங்க முடியும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

தற்போது தேசிய மின் உற்பத்தியில் 52 வீதம் நீரால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles