செய்திகள்உள்நாட்டுபெண்களுக்கு அதிகாரம் வழங்க சட்டம்

பெண்களுக்கு அதிகாரம் வழங்க சட்டம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலின அடிப்படையிலான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles