ஜப்பான் துணை நிதியமைச்சர் கெஞ்சி கண்டாவை (Kenji Kanda) அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவர் வரி செலுத்த தவறியதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் குறுகிய காலத்திற்குள் ஜப்பானில் அமைச்சர் பதவியை விட்டு வெளியேறும் மூன்றாவது அமைச்சர் இவர் என்று கூறப்படுகிறது.