Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்இனி நியூசிலாந்துக்கு செல்லலாம்

இனி நியூசிலாந்துக்கு செல்லலாம்

நியூசிலாந்து தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு நியூசிலந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் வெளிநாட்டினருக்கு நியூசிலாந்துக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்இ கொரோனாவால் பாதிக்கப்படடாத மற்றும் பூரண தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்டவர்களுக்கு நியூசிலாந்திற்குள் பிரவேசிக்க முடியும்.

நியூசிலாந்து தமது பிரஜைகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கியதுடன், ஏப்ரல் முதல் அவுஸ்திரேலியர்களுக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles