யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.