Tuesday, June 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

கொழும்பில் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

கொழும்பில் உள்ள அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 50,000 குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகளின் உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், அவர்களிடமிருந்து இனி வாடகை அறவிடப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

இந்த திட்டத்தின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகையில் எழுபது சதவீதமானோர் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களாக மாற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles