செய்திகள்உள்நாட்டுதபால் பொருட்களின் விநியோகம் ஆரம்பம்

தபால் பொருட்களின் விநியோகம் ஆரம்பம்

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக விநியோகிக்க முடியாத அனைத்து தபால் பொருட்களின் விநியோகம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவர்களின் அதே தொழில்முறை நடவடிக்கை காரணமாக இரண்டு நாட்கள் தபால் சேவை முடங்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles