Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை தொடர்பான அறிவிப்பு

முட்டை விலை தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், மீன்பிடி, கால்நடை மற்றும் விவசாய அமைச்சுக்களின் உற்பத்தி அளவுகள் பற்றிய எண்ணியல் தரவுகளைப் பெற்று எதிர்காலத்தில் அந்த உற்பத்திகள் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles