Sunday, November 2, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி தினத்தை முன்னிட்டு அனைத்து சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை என்பதனால், அடுத்த நாள் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 13ம் திகதி வழங்கப்படும் விடுமுறை தினத்திற்காக, எதிர்வரும் 18ம் திகதி பாடசாலை நடாத்தப்படும் என சப்ரகமுவ ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles