Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உலகம்கொரெனலில் தீ விபத்து: 14 பேர் பலி

கொரெனலில் தீ விபத்து: 14 பேர் பலி

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles