Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமே 2ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

மே 2ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

மே 2 ஆம் திகதி (திங்கள்)அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles