செய்திகள்உள்நாட்டுகடந்த வாரம் டெங்கு நோயால் 4 பேர் மரணம்

கடந்த வாரம் டெங்கு நோயால் 4 பேர் மரணம்

கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் இவ்வருடம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles