Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராம்

5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராம்

சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles