Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

புனேவில் இடம்பெற்ற குறித்த போட்டியில்இ நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

340 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles