செய்திகள்உள்நாட்டுதபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்க வர்த்தமானி

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்க வர்த்தமானி

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (08) காலை இதற்காக கையொப்பமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles