Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை டிசெம்பரில்

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை டிசெம்பரில்

2,763 கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles