Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன்(06) ஒப்பிடுகையில் இன்று (07) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 169,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சடுதியாக 2000 ரூபா வீழ்ச்சியடைந்து 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று தங்கத்தின் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.648,389.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,880.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.183,000.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,980.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,800.00
21 கரட் 1 கிராம் – ரூ.20,020.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.160,200.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles