Friday, September 5, 2025
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுநடுவரின் கணிப்பு தவறானது - ஆதாரங்களை வெளியிட்டார் மத்யூஸ்

நடுவரின் கணிப்பு தவறானது – ஆதாரங்களை வெளியிட்டார் மத்யூஸ்

அஞ்சலோ மத்யூஸ் நேற்றைய போட்டியின் போது தனது சர்ச்சைக்குரிய ‘டைம் அவுட்’ வெளியேற்றம் குறித்த நான்காவது நடுவராக இருந்த ஏட்ரியனின் அவதானிப்பை தவறு எனக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

நான்காவது நடுவர் தான் இந்த சம்பவத்தில் தவறிழைத்துள்ளார். தலைக்கவசத்தைக் கொடுத்த பின்னும் எனக்கு 5 வினாடிகள் இருந்ததை காணொளி காட்டுகிறது! 4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? நான் தலைக்கவசம் இல்லாமல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று நான் சொல்கிறேன்’

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles