Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுMoP உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

MoP உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

பண்டி உரம் எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு (MOP) இன் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உரத்தினை மேலும் 50 வீதத்தால் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (05) வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles