Monday, March 17, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு உர கொள்வனவுக்காக கொடுப்பனவு

விவசாயிகளுக்கு உர கொள்வனவுக்காக கொடுப்பனவு

விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான கொடுப்பனவு இன்று (06) முதல் அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக வவுச்சர் வழங்கி விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டதாகவும், இம்முறை உரம் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles