Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபம்பலப்பிட்டி பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பம்பலப்பிட்டி பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் குறித்த வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles