Saturday, March 28, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளவத்தை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பிக்கு என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles