2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 34 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு லக்னோவில் ஆரம்பமாகும்.
ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 6 போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்துள்ளது.
புள்ளிகள் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது.