Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உலகம்குட்டேரஸ் - செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

குட்டேரஸ் – செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

யுக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இத ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பொதுச் செயலாளர் கீவ் நகரை விஜயம் செய்யும் போது, இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா உட்பட அனைத்து பிரதிநிதிகளையும் அவமானப்படுத்தும் செயல் எனவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles