Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்கள் மீது சரிந்த மரம் - மூவர் காயம்

வாகனங்கள் மீது சரிந்த மரம் – மூவர் காயம்

குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பலசரக்கு கடை ஒன்றும் வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன சேதமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஒரு பெண் உட்பட காயமடைந்த மூவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles