2023 ஆம் ஆண்டு கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டினை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.