எதிர்வரும் 2 மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக சம்மேளனத்திடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் அதிகாரிகள் மட்ட அல்லது ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட முடியும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.