Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டு24 மாவட்டங்களுக்கான டெங்கு அபாய எச்சரிக்கை

24 மாவட்டங்களுக்கான டெங்கு அபாய எச்சரிக்கை

24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

68,114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 3631 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பு என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles