Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையின்படி,

ஒக்டேன் 92 ரக பெற்றோல் – 356/= ( 09 ரூபாவினால் குறைப்பு)
ஒக்டேன் 95 ரக பெற்றோல் – 423/= ( 03 ரூபாவினால் அதிகரிப்பு)
ஒட்டோ டீசல் – 356/= ( 05 ரூபாவினால் அதிகரிப்பு)
சுப்பர் டீசல் – 431/= ( 10 ரூபாவினால் அதிகரிப்பு)
மண்ணெண்ணெய் – 249/= ( 07 ரூபாவினால் அதிகரிப்பு)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles