Monday, June 29, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைபாடு

15 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக முறைபாடு

அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles