கொழும்பு கோட்டை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அண்மையில் நிர்மாணித்துக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநரக சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.