ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக இருந்த பெண் இராணுவ வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலினால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.